BREAKING NEWS

பவானி வரதநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பவானி வரதநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பாக ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமை வகித்தார். அரசு மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் விவசாயம் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது.

 

 

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து செயலாளர், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )