BREAKING NEWS

பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தொகுதியின் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர், செட்டிபட்டி , வீராச்சிப்பாளையம், வடுகப்பட்டி, அரசிராமணி , ஆனைக்கல்பாளையம், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

சங்ககிரி ஆனைக்கல்பாளையத்தி ல் பேசியதாவது இப்பகுதியின் வட்டார வளர்ச்சிக்கு விவசாய விளைபொருள் ஏற்றுமதி மையத்தை இந்தப் பகுதியில் கொண்டு வந்து இப்பகுதி விவசாய பெருமக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவேன் என பேசினார்.

இதில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS