BREAKING NEWS

பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு.

பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு.

கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவரது மீட்டு முன்பு உள்ள பொதுப் பாதையை அப்பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் பட்டா வாங்கியுள்ளதாகவும்,

 

கூறி பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் மேலும் அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா எவ்வாறு வாங்க முடியும் இதை தகவல் உரிமை சட்டத்தில் கேட்ட பின்பு பட்டா வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் சார்பு ஆட்சியர் அலுவலகத்தில் சார்பாக சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

 

இதில் சீர்மரபினர் நலச் சங்கசெயலாளர் ராமமூர்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS