பாப் பாக்குடி பகுதியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பாக்குடி சமத்துவபுரம் முதல் செங்குளம் வரை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல் கைப்பந்தயம் இன்று நடைபெற்றது.

பந்தயத்தை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் மாரி வண்ணமுந்து முத்து நயினார் சுந்தர் பாப் பாக்குடி ஒன்றியத் தலைவர் பூங்கோதை சசிக்குமார் முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா துணைத் தலைவர் லட்சுமணன் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
