BREAKING NEWS

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு

திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார்.

எஸ் சி எஸ் டி ஓ பி சி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ,நம்முடைய சொத்துக்களை பிடுங்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி இருப்பதாகவும்,

அண்ணல் அம்பேத்கர் காட்டிய இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சாதாரண மக்களிடம் இருக்கிற தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும்

ஏதேனும் கலவரங்கள் நடக்கும் பட்சத்தில் அதை இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு போட முடியும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மேல் வழக்கு போட முடியாது என்ற கொள்கையை 2013 இல் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படுபவர்கள் இந்துக்களாக தான் இருப்பார்கள் இஸ்லாமியர்களோ கிறிஸ்துவர்களோ இல்லை என்பது அவர்களின் நோக்கம் ஆகும்.

2006 இல் மன்மோகன் சிங் கூறுகையில் இந்தியாவின் சொத்துகளுக்கு இஸ்லாமியர்களே முன்னுரிமைதாரர்கள் என்று கூறியுள்ள

மோசமான மதவாத அரசியலை காங்கிரஸ் உட்படுத்த நினைக்கிறது எஸ்சி எஸ்டி கோபிசி மக்களுக்கு வழங்க வேண்டிய சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்படுத்தியது அம்பேத்கரின் ரிசர்வேஷன் தத்துவத்தின் படி உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடை படுத்தியது.

ரெண்டு கோடியே 33 லட்சம் இஸ்லாமியர்களுக்கு நரேந்திர மோடி உதவித்தொகை கல்வி உதவித்தொகை கொடுத்துள்ளார்
ஹஜ் பயணத்திற்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் போகலாம் என்று பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே காங்கிரஸ் ஆர் ஓட்டு வாங்கி காக தவறான பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக மாநில செயலாளர் அசத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இதில் மாவட்டத் தலைவர் அஸ்வின் குமார் பொதுச் செயலாளர் கருணாகரன் பொருளாளர் மதுசூதனன் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS