பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் கால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நேற்று திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ஆய்வு செய்தார்.
அப்போது சங்க செயலாளர் அறிவழகனிடம், உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை குறித்தும், பால் கொள்முதல் குறித்தும், உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக சரியான தேதியில் பில் பணம் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
இதில், ஒன்றே குழு உறுப்பினர்கள் சுரேஷ், அமரேசன், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரூர்குமார், மற்றும் பால் உற்பத்தியாளர்கள், திமுக கிளைச் செயலாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS கலவைசெங்கனாவரம் கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமிரி ஒன்றியம்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்ராணிப்பேட்டை மாவட்டம்