BREAKING NEWS

பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், முதுகுளத்தூரில் உள்ள அரசு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மையத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. 

 

 

பாஜக முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய தலைவர் கபிலன், பாஜக வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் மூவேந்திரன், பாஜக கல்யாளர் பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் தாய்லெட்சுமி,

 

 

 

மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளையம்மாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், மேற்கு ஒன்றிய துணை தலைவர் ஜெகவீரபாண்டியன், மேற்கு ஒன்றிய பொது செயாலாளர் அருண்பிரசாத்,

 

 

முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் சேதுராமு, முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )