பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மன்னார்கோவில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தலமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது இப்பேரணியில் மன்னார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் மற்றும்,
மன்னார்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று மன்னார்கோவில் பொதுமக்களுக்கு நமது கிராமத்தை எவ்வாறு சுத்தமாகவும் தூய்மையாக வைப்பதன் பயன் மற்றம் பாலீத்தீன் பைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நன்மைகளையும்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏறபடுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.
