BREAKING NEWS

புகைப்பட கலைஞர்களின் பொங்கல் விழா..

புகைப்பட கலைஞர்களின் பொங்கல் விழா..

 

நெல்லை மாவட்டம் போட்டோ & வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நெல்லை சரணாலயத்தில் வைத்து மாநில செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன்,  பொருளாளர் செல்வகணோஷ்,

 

 

அமைப்பாளர் விணோத்.துணைதலைவர் ரமானந்தன், அருணாச்சலம். இணைச்செயளாளர் துர்காராம்,  அருணாசலம் செயற்குழு மற்றும் பொதுகுழுஉறுப்பினர்கள் முன்னிலையில் புகைப்பட தொழிலாளர்களுடைய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

பொங்கல் விழாவில் மாநில செயலாளர் பொன்னுச்சாமி தேங்காய் உடைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் சங்கத்தின் உடைய காலண்டர் டைரி மற்றும் கேலண்டர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சரணாலய குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியில் சரணாலயக் குழந்தைகள் மற்றும் திரளான புகைப்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

 

CATEGORIES
TAGS