BREAKING NEWS

புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா நடைபெற்றது.

 

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், 

 

வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.

 

 

 

அவர்களுடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, கதர் கிராமத் தொழில் வாரிய அலுவலர்கள், கதர் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள்,

 

 

திமுக ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன், கோ.குமாரபாண்டியன், பேரூராட்சி சேர்மன் திருமதி.சுபப்பிரியா, பேரூராட்சி செயலாளர் தீ.ஜாகிர் உசேன், மு.பே.செல்வம், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள்,  வார்டு கவுன்சிலர்கள், கட்சி  நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உடன் இருந்து இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )