புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி 2வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 போர்வெல் குடிநீர் தொட்டியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் துவக்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புளியங்குடி நகர மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன்,
நகர செயலாளர், நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் சங்கர், பத்திர எழுத்தாளர் சுகி ராஜன், சமுதாய மூத்த தலைவர் இராயப்பன்
ஊர் நாட்டாமைகள் மாரிக்கனி, பெருமாள் கனி, கணேசன், சங்கரநாராயணன்,
பொருளாளர் ஆறுமுகம், பிரியா,
நிகழ்ச்சி தொகுப்பாளர்
இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை நகர் மன்ற உறுப்பினர் செலின் ப்ளோரா ஆரோக்கியமேரி, செய்திருந்தார்.
CATEGORIES தென்காசி
TAGS அரசியல்குடிநீர் தொட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்புளியங்குடிபுளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு