BREAKING NEWS

பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் உலமா பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா..!!

பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் உலமா பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா..!!

 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல் நிலைப் பள்ளியில் உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.!

 

 பேரணாம்பட்டு நகர தி.மு.க.செயலாளரும் நகரமன்ற துணைத்தலைவருமான ஆலியார்ஜுபேர் அஹமத்  தலைமையில் பேரணாம்பட்டு நகரமன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் அமுலு கலந்துக்கொண்டார்.

 

பேரணாம்பட்டு சவுக் மஸ்ஜித் ஆலி ஜனாப் சி.அப்துல் வஹாப் சாஹெப். பேரணாம்பட்டு மெரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹெப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகி ஆலி ஜனாப் மெரீத் ஜஹுர் அஹமத் சாஹெப்,

 

 

பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆலி ஜனாப் மெரீத் நிஸார் அஹ்மத் சாஹெப் பேரணாம்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள் டி.அப்துல் ஜமீல்,. நுரே சபா அர்ஷத் அஹ்மத். துணைத் தாசில்தாரர் இல.வடிவேல் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் உள்பட பலர் உள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )