பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர். டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா. ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆத்மா திட்டத் தலைவர். பொகலூர். கே ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார். இதில் மேலாளர்கள். தமிழரசன். மீனா ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் குமாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களான லட்சுமி சுதா நந்தராஜ் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்