பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக பணியாற்றி வந்த எம்.சிவ சண்முகத்திற்கு தாலுக்கா அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். நெடுமாறன். தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தாரர். விஜயகுமார். முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தலைமையிடத்து துணை தாசில்தாரர் தனலட்சுமி, துணை தாசில்தாரரும் பொறுப்பு வட்ட வழங்கல் அலுவலருமான பலராமன் தலைமை சர்வேயர் ஹரி கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி,
கிராம நிர்வாக அலுவலர்களான. எம்.உதயகுமார், கோபிநாத், யோகானந்த, துரைமுருகன், சிவராமன், எம். ஜெயக்குமார், மேகநாதன். அன்பரசன், எம்.சௌந்தரி, கிராம உதவியாளர்களான கோபால். வெங்கடேச பாபு. சத்யநாதன், அனிதா, மனோகரன், பாஸ்கர், அறிவழகன், கே.நாகப்பன், சின்னசாமி, வரதன், வணிக தொடர்பாளர்கள் சி.சுரேஷ் குமார், சுஹேல் அகமத், பாஸ்கரன், குட்டி பாபு உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக் கூறினர்.