பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அக்டோபர் 12 பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பகல் முழுதும் திரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருப்பதாகவும்,
குறிப்பாக பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் தெரு மின்விளக்குகள் பகல் முழுவதும் தெரிவதால் தமிழக அரசின் ஆயிரக்கணக்கான பணம் வீண் விரையம் ஆகுவதாகவும்.
மின்சார தட்டுப்பாடு உள்ளதால் அளவுக்கு அதிகமான யூனிட் மின்சாரமும் வீணாவதாகவும் பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர். டி.வி. சுபாஷினியிடம் பல தடவை நேரிலும் கைபேசி மூலம் புகார் கூறினால் சுபாஷினி. அதைக் கண்டு கொள்வதே இல்லை இன்றும். வாங்குகிற சம்பளத்திற்கு. நகராட்சி ஆணையாளர்.
சுபாஷினி. வேலை செய்வதாக தெரியவில்லை என்றும். பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து குறித்து மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் அதிகாரி குபேந்திரன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.