பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.
![பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா. பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-26-at-4.48.21-PM.jpeg)
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஜனவரி 26 பேரணாம்பட்டி நகர பா.ஜ.க ஓ .பி .சி அணி சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு நகர பா.ஜ.க அணியின் தலைவர் ஜி. கந்தன். தலைமை தாங்கினார் பொதுச்செயலாளர் புரட்சிக்கனல். ஜி.முருகன், பொருளாளர் எஸ். வெங்கடேசன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
CATEGORIES வேலூர்