BREAKING NEWS

பேரணாம்பட்டு புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு இதுவரை தாசில்தாரராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பணி மாறுதலாகி சென்று விட்டதால் புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிடத்து துணை தாசில்தாரார் சீனிவாசன் (பொறுப்பு) வட்ட வழங்கல் அலுவலரரும்.

 

துணை தாசில் தாரருமான. இளவடிவேலு வருவாய் ஆய்வாளர்கள் கீதா சரஸ்வதி சர்வேயர்கள் அரி கிருஷ்ணன் கெங்காதரன். தீபா கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார் எம் ஜெயக்குமார் கோபிநாத் சிவராமன் முத்துமாரி கிராம உதவியாளர்கள் கோபால் கமலாபுரம் சுரேஷ்குமார் வரதன் சுந்தரேசன் குப்புசாமி மனோகரன் கே நாகப்பன் சின்னசாமி வெங்கடேஷ் பாபு அனிதா உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )