BREAKING NEWS

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்த நாள் விழா – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்த நாள் விழா – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் ,
திமுக மத்திய மண்டல பொறுப்பாளர் வைரமணி, மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )