பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !!
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் வெள்ளை துணியில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இதேபோல் மாவட்டத்தில் பல்லடம் தாராபுரம் ஆகிய இடங்களிலும் இதே போன்று காங்கிரஸார் மௌன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்