பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
![பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-26-at-3.00.49-PM.jpeg)
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் நகர மன்ற துணைத் தலைவர். ஆழியார் ஜூபேர் அஹமத், நகராட்சி ஆணையாளர் டிவி சுபாஷினி, ஆகியோர்கள் முன்னிலை பகித்தனர்.
இதில் நகர மன்று உறுப்பினர்கள் ஒய், அதிகுர் ரஹ்மான், வி ஜானகி, பி நாகஜோதி, ம.பாரதி, எல் சின்னா, வழக்கறிஞர் சி அப்துல் ஹமீத். நஹிஹா ஜுபேர் அஹமத். தேன்மொழி, எஸ் சுல்தானா., இந்திரா காந்தி. டி அப்துல் ஜமீல். நகராட்சி அதிகாரிகளான, ராஜ் குமார் அஜய் குமார் சுரேஷ்குமார் ராஜேஷ் குமார் உள்பட படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS 74 வது குடியரசு தின விழாகிராம சபை கூட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேர்ணாம்பட்டுபேர்ணாம்பட்டு நகராட்சிவேலூர்வேலூர் மாவட்டம்