BREAKING NEWS

ஒன்றாவது மண்டலத்தில் மாநகராட்சியினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு.

ஒன்றாவது மண்டலத்தில் மாநகராட்சியினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் பை குறித்து மாநகராட்சியினர் விழிப்புணர்வு இதில்1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் தலைமையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கினார் மற்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் 1வது மண்டல இளநிலை பொறியாளர் செந்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் சமூக ஆர்வலர் டாக்டர் ராமலிங்கம் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )