பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள நசியனூர் அப்பத்தாள் கோவில் பிரிவிலுள்ள சேலம் கோவை பைபாஸ் ரோட்டினை கடந்து சென்ற சேலம் மாவட்டம், ராசிபுரம் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதன் (70) என்ற கூலித்தொழிலாளி பைக் மோதி இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized