BREAKING NEWS

மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

மதநல்லிணகத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்பாடியில் நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் இன்பா பர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

 

 

சிறப்பு விருந்தினராக மாநில சமூக நல்லிணக்க செயலாளர் காட்பாடி பிலிப் மாவட்ட செய்தி தொடர்பாளர் நாகராஜ் மற்றும் அல்போன்ஸ் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பகுதி பொறுப்பாளர் வி.னோத் நன்றியுரை ஆற்றினார்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )