BREAKING NEWS

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் கொண்டார்.

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் கொண்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அண்ணாரது சிலைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள்கலந்து கொண்டார்.

 

உடன் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், கழக முன்னோடிகள், நிர்வாகிகள் மற்றும் கழகம் உடன்பிறப்புகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )