மயிலாடுதுறையில் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஏராளமான கலந்து கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்டம் பொதுச்சேவை மையம் தலைவர் கே.சம்பத் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர் இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
CATEGORIES மயிலாடுதுறை
