மயிலாடுதுறை சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்துமதி, சாந்தி மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சபீதா தேவி, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஆகியோர் சந்தித்து அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வட்டாட்சியர் சண்முகம் உடனிருந்தார்.
CATEGORIES மயிலாடுதுறை
