மயிலாடுதுறை செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று மின் நிறுத்தம்.
![மயிலாடுதுறை செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று மின் நிறுத்தம். மயிலாடுதுறை செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று மின் நிறுத்தம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-02-at-1.37.40-PM-e1654157298956.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய படுவதாக செம்பனார்கோயில் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் ஊர்கள் :பொறையார், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரப்பாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி,
T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்களம், திருமெய்ஞானம், PP நல்லூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.
CATEGORIES மயிலாடுதுறை