மயிலாடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதி கடற்கரை பகுதியில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முன்னிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி