மயிலாடுதுறை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இரா. லலிதா தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
![மயிலாடுதுறை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இரா. லலிதா தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். மயிலாடுதுறை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இரா. லலிதா தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-07-at-3.57.12-PM.jpeg)
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ.கிருஷ்ணன் உதவி ஆணையர் கலால் கோ.அர.நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை