மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5948 மாணவர்களும் 5874 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.எதற்காக மாவட்ட முழுவதும் 52 தேர்வு மையங்களும் 5 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன தேர்வு எழுதுவதை கண்காணிப்பதற்காக 52 முதல் கண்காணிப்பாளர்கள் 52 துறை அலுவலர்கள், 850 அரைக்க கண்காணிப்பாளர்கள் 55 பறக்கும் படை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சுகாதாரம் குடிநீர் ஆகியவற்றை பார்வையிட்டார்.
CATEGORIES மயிலாடுதுறை