மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா வணிக மேலாண்மைவியல் சார்பாக லிஸ்ட் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் வாழ்த்து தெரிவித்தார். வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைகழக மாதிரி கல்லூரியின் துணை முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலாண்மைதுறை தலைவர் ஜார்ஜ் நன்றி கூறினார். மாணவிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை