மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் இரா.லிலதா இன்று இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு தீர்வு
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் இரா.லிலதா இன்று இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு தீர்வு.


மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா இன்று இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்க்கான ஆணைகளை வழங்கினார்.


அருகில் அலுவலக மேலாளர் முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் ர.மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES மயிலாடுதுறை
