BREAKING NEWS

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் .என் .ரவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . வே.விஷ்ணு இ. ஆப அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் .என் .ரவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . வே.விஷ்ணு இ. ஆப அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் .என் .ரவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . வே.விஷ்ணு இ. ஆப அவர்கள்,காவல் கண்காணிப்பாளர் திரு . சரவணன் இ.ஆ.ப அவர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்றார்கள் உடன் மாநகராட்சி ஆணையர் திரு. சிவ கிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி செ. ஜெயஸ்ரீ அவர்கள் கிழக்கு மாநகர காவல் ஆணையர் திரு வி. ஆர் .சீனிவாசன் அவர்கள்.

திருநெல்வேலி கோட்டாட்சியர் திரு சந்திரசேகர் பாளையங்கோட்டை வட்டாட்சியர் திரு ஆவுடையப்பன் உட்பட அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )