மானாமதுரையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடத்தும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் மேன்படுத்த விரும்பும் இளைஞகர்ளுக்கு கடனுதவி பெறும் முகாம் நடைபெற்றது

மானாமதுரையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடத்தும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் மேன்படுத்த விரும்பும் இளைஞகர்ளுக்கு கடனுதவி பெறும் வகையில் வட்டார அளவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் முகாம் தனியார் மஹாலில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, கிழக்கு ஒன்றிய செயலாளர் துறை இராஜாமணி, நகரசெயலாளர் பொண்ணுச்சாமி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, அரசு துறை சார்ந்த நிர்வாகிகள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.