மானாமதுரை அரசு பள்ளி மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்ல தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தியே செல்கின்றனர். இது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

பள்ளி செல்ல மாணவிகள் படும்பாடு…
மானாமதுரை அரசு பள்ளி மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்ல தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தியே செல்கின்றனர். இது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
மகளிர் இலவசம் பேருந்தை காலை நேரத்தில் இரண்டு முறை பழைய பேருந்து வழியாக மரக்கடை பேருந்து நிறுத்தம் மற்றும் தெற்குரத வீதி நிறுத்தம், அண்ணா சிலை ஆகியவற்றில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறக்கி விட வேண்டும்.
அதேபோல் மாலை பள்ளி விட்டதும் இரண்டு முறை பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு இதே வழியில் பேருந்து நிலையம் வரை சென்று விட்டால் முதல்வரின் இலவச பேருந்து திட்டம் மக்களை முழுமையாக சென்றடையும். இதனை உடனே செய்தால் மாணவிகள் நன்மை அடைவார்கள்.
TAGS தலைப்பு செய்திகள்