மானாமதுரை நகராட்சியில் புதிய மின் மாயனம் நவீன தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிய மின் மாயனம் நவீன தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் பொன்னுச்சாமி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் எஸ்.மாரியப்பன்கென்னடி அவர்களும் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம்,நகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும்,
5வது வார்டு புருசோதமன், 6வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா தம்பிதுரை, 13 வார்டு கவுன்சிலர், மணிமேகலை செந்தில்குமார் 18, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன் 19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், மற்றும் மானாமதுரை நகர மாணவரணி,கார்த்திக் கலந்துகொண்டு புதிய மின் மாயனம் நவீன தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.