மின்கட்டண உயர்வை கண்டித்து அமமுக வினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், அது மட்டும் இன்றி மின்கட்டணத்தை உயர்த்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது.
உள்ளிட்டவைகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பார்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பூவிர்ருந்தவல்லி சட்டமன்ற முன்னால் உறுப்பினர் ஏழுமலை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்.
CATEGORIES திருவள்ளூர்