BREAKING NEWS

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.

திருவள்ளூர் மாவட்டம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.

 

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வால் பெரும்பாலான பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மின் கட்டண உயார்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும்,

 

எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுரித்தியும் மின் கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் அதிமுக கட்சி சார்பில் கனண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

 

 

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செய்யலாளர் முன்னால் அமைச்சர் ரமணா தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )