BREAKING NEWS

முதுகுளத்தூர், பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது .

முதுகுளத்தூர், பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது .

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது .

 

அந்த வணிக வளாகத்தில், அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப வகையில் கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவரிடம்,

 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் உரிமைகளுக்கான சங்கம் முதுகுளத்தூர் தாலுகா குழு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

 

இதில் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜேஷ் மற்றும் முதுகுளத்தூர் தாலுகா பொறுப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )