முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது.
பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏழை எளிய மக்களுக்கு வெட்டி சேலைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவானது போடி நகரச் செயலாளர் சேதுராம் முன்னிலையில் நடைபெற்றது.
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நகரச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES தேனி
TAGS ஜெயலலிதாவின் பிறந்த நாளைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்மாவட்ட செய்திகள்முன்னாள் முதலமைச்சர்