முன்விரோதம் காரணமாக அலுவலகத்தில் அரிவாளால் தலையில் வெட்டி கொலை.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை முன்விரோதம் காரணமாக இதே அலுவலகத்தில் 2015 16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கர் அரிவாளால் தலையில் வெட்டினார்.


இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். உமா சங்கரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தேனி
