BREAKING NEWS

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார்.

2009 ஆண்டு மே 16 17 18 நாட்களில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது 13வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சசிகலா முதல்முறையாக இன்று வந்து தமிழ் ஈகையருக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தியாகிகள் வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )