மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
தி.மு.க தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து.
தஞ்சையில் தி.மு.க. வினர் அண்ணாசிலை முன்பு பட்டாசு வெடித்து. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்