ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த பின்னர் மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளின் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களை இந்த சிறப்பு முகாமிற்கு எடுத்து வந்து தடுப்பூசியை செலுத்திய பின்னர்,..
பிராணிகள் நாம் சார்ந்த விளக்கங்கள் நாய்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் ஆகியவை கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறைராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம்