BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர்,

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை
ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது.

 

இதில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்கள், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் சூர்யா வெற்றிகொண்டான், வி.கவி.கணேசன், இணைச்செயலாளர் சட்டதிட்ட திருத்ததுறை ஞானசேகரன், செய்தி தொடர்பு குழு துணைச் செயலாளர் சையத் ஹபீல், மாவட்ட அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

 

 

மற்றும் மாவட்ட பொருளாளர் ஏ. வி.சாரதி, செயற்கு உறுப்பினர்கள் அசோகன், சுந்தரம், மாவட்டத் துணைச் செயலாளர் குமுதா குமார், சிவானந்தம், மஸ்தான், மற்றும் மாவட்ட ,நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS