BREAKING NEWS

ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.

ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். உடன் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )