BREAKING NEWS

ராமநாதபுரம், புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் சாமி தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம், புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் சாமி தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் சாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )