BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது.கல்லூரியின் தாளாளர் அகமது யாசின், முதல்வர் உதயசூரியன் தலைமை வகித்தனர். வட்டார மருத்துவர் அசோக், மருத்துவர் சுகதேவ் முன்னிலை வகித்தனர். என் எஸ் எஸ் அலுவலர் சுரேஷ்வர்மா அனைவரையும் வரவேற்றார். முகாமில் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் இரத்தம் கொடுத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )