BREAKING NEWS

வாணியம்பாடியில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடியில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரூபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் அபுநாசர், எஸ்.டி கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு சட்ட வேலை மறுப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பின் சம்பள பணி தொடர்ச்சியு்டன் பணி வழங்கிட வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

பின்னர்  வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில். தொடர்ந்து ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து மாற்று தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும்,

 

வாணியம்பாடியில் அபுநாசர்,எஸ்.டி கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு சட்ட வேலை மறுப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பின் சம்பள பணி தொடர்ச்சியு்டன் பணி வழங்கிட வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS