வாணியம்பாடி அருகே கபடி போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தும்பேரியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி துவக்கி வைத்தார்.
முன்னதாக அதிமுக கொடியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாம்ராஜ்,மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள்,பொது மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அதிமுகஅரசியல்கபடி போட்டிகே.சி வீரமணிஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி